எதிர் வருகின்ற முத்துபேட்டை கந்தூரியை எதிர்த்து தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுகூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
Home »
» முத்துப்பேட்டை பொதுக்குழு
முத்துப்பேட்டை பொதுக்குழு
கடந்த 13-2-10 தேதி அன்று முத்துபேட்டை கிளையின் சார்பாக நகர பொதுக்குழு நடைபெற்றது .. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சகோ. அன்சாரி மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ. அப்துர் ரஹ்மான் ஆகியோர் தலைமை தாங்கினர்... இப்பொதுகுளுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ....
எதிர் வருகின்ற முத்துபேட்டை கந்தூரியை எதிர்த்து தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுகூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
எதிர் வருகின்ற முத்துபேட்டை கந்தூரியை எதிர்த்து தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுகூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்