ஆசாத் நகரில் புதியகிளை உருவாக்கம்: - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » ஆசாத் நகரில் புதியகிளை உருவாக்கம்:

ஆசாத் நகரில் புதியகிளை உருவாக்கம்:

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) முத்துபேட்டை நகர நிர்வாகிகள் கூட்டம் மஸ்ஜிதுன் நூரில் நடைப்பெற்றது. இதில் ஏகத்துவ கொள்கையை விரிவுப்படுத்தும் நோக்கமாக ஆசாத்நகரில் தனி கிளை அமைப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. அதில் தலைவராக : அகமது ஜலாலுதீன். செயலாளராக : நிஜாம் அலி. பொருளாளராக : பிர்தவ்ஸ் கான் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அங்கு ஐந்து வேலை தொழுகை, ஜூம்ஆ, நோன்பு திறக்க ஏற்பாடு, இரவு தொழுகை ஆகியவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 11 -08 - 2010 அன்றிலிருந்து மேல்கண்ட செயல்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் 13 - 08 - 2010 வெள்ளி முதல் ஜூம்ஆ தொழுகை துவங்கப்படுகிறது. ஏகத்துவ கொள்கை வீரியமாக மக்கள் மத்தியில் கொன்று சென்று நரக படுகுழியிலிருந்து பாதுகாக்க எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுககொள்கிறோம்.
Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template