ரஹ்மத்நகர் பகுதி மக்கள் அருகில் தொழுகைக்காக பள்ளிவாசல் வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவலின் அடிப்படையிலும், ஏகத்துவம் நம் அனைவர் மத்தியிலும் கொண்டு சென்று நகர படுகுழியிலுருந்து பாதுகாத்து சுவனம் அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பள்ளிவாசலுக்கு ரூ 2,50,000 வரை தேவைப்படுகிறது.
நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களே! பித்அத், அனாச்சாரம் இன்றி, ஏகத்துவத்தை நிலைத்து நிற்க எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்யுங்கள்.
உங்களுடைய நன்கொடைகளை அனுப்பிவையுங்கள்.
இப்படிக்கு.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், முத்துப்பேட்டை நகரம்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்