எல்லா காலக்கட்டங்களிலும் அல்லாஹ்வுடைய வேதத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளையும் பின்பற்றும் கூட்டம் உலகில் இருந்துக்கொண்டே இருக்கும் என்பதை நிருபிக்கும் விதமாகவும் தான்தோன்றி தனமாக, கடந்தகாலங்களில் தாம் எடுத்த முடிவுக்கே மாற்றமாக இந்த வருடம் பிறை பார்க்காமல் பிறையை அறிவித்த டவுன் காஜியை புரந்தள்ளிவிட்டு வழிகேட்டில் ஒற்றுமையாக இருப்போம் என்று கூக்குரலிட்டோருக்கு செவி மடுக்காமல் மறுமை வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு முத்துப்பேட்டை ஆசாத் நகர் கிளை சார்பாக ரஹ்மத்நகர் திடலில் 18.11.2010 வியாழக்கிழமை காலை 7.30மணிக்கு நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையில் ஆண்களும் பெண்களும் சுமார் 5௦௦ க்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அல்தாப் ஹுசைன் அவர்கள் இப்ராகிம் நபியின் தியாகம் பற்றியும் பிறை பற்றிய விளக்கத்தையும் எடுத்துரைத்து பெருநாள் உரையாற்றினார்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்