சமுதாய விழிப்புணர்வு மாநாடு பற்றிய செயல்வீரர்கள் கூட்டம்
திருவாரூர் மாவட்ட சமுதாய விழிப்புணர்வு மாநாடு பற்றிய செயல்வீரர்கள் கூட்டம் 03-12-2010 அன்று முத் துப்பேட்டை மஸ்ஜிதுன் நூரில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் திருத்துறைபூண்டி அப்துர் ரஹ்மான் கலந்துக்கொண்டு மாநாட்டின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகளும், நகர உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர். இதில் 10 க்கும் மேற்பட்ட பஸ்களில் மக்களை அழைத்து சென்று மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
Labels:
மாநாடு
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்