தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக திருவாரூரில் நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்காத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 17-8-2011 அன்று மாலை மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை தலைவர் அன்சாரி முன்நிலை வகித்தார் ஆர்வத்துடன் மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்சா நன்றி உரை கூறினர்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்