ஆசாத் நகர் மர்ஹூம் நடுத்தெரு N.M.நைனா அலியார் அவர்களின் மகளும் மர்ஹூம் சானா கீனா முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகளும் M.சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும் சானா கீனா யூசுப் அவர்களின் அண்ணன் மனைவியும் S.தாஜிதீன் அவர்களின் தாயாரும் திருபூண்டி ஹாஜா ஆசாத்நகர் தாவூத் அலி அவர்களின் மாமியாரும் நடுத்தெரு N.சாகுல் ஹமீத் அவர்களின் சகோதரியும் சிந்தவாடி சந்து முஹம்மத் அலி அவர்களின் சம்மந்தியும்மான வஹிதா அம்மாள் அவர்கள் 09 .09 .2011 இரவு 7 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாகி வ இன்னா இழைகி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா 10 .09 .2011 காலை 9 மணிக்கு ஆசாத்நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்