பித்ரா கணக்கு விபரம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » பித்ரா கணக்கு விபரம்

பித்ரா கணக்கு விபரம்

அஸ்ஸலாமு அலைக்கும்,,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை கிளைகளான முத்துப்பேட்டை  கிளை 1 (முத்துபேட்டை கிளை (மஸ்ஜிதுன் நூர் ) , முத்துபேட்டை கிளை 2 (ஆசாத்நகர் கிளை ) கூட்டாக இணைந்து  பித்ரா வை முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று கிராமங்களுக்கு வழங்கப்பட்டது 

பித்ரா கணக்கு விபரம் 

வரவு 
முத்துப்பேட்டை (மஸ்ஜிதுன் நூர் ) மூலம் வசூல் 
செய்த தொகை...........................................................41,700.00
முத்துப்பேட்டை ஆசாத்நகர் கிளை  
மூலம் வசூல் செய்த தொகை ..................................25,590.00
துபாய் MR.சேக்காதி மூலம் ......................................28,900.00
திருவாரூர் மாவட்டம்...............................................20,000.00


மொத்தம் வரவு ......................................................1,16,190.00


செலவு 
416 நபர்களுக்கு (அரிசி , மளிகை பொருள் ,காய்கறி, மற்றும் ௫.50 )
1 நபருக்குபொருளின் மதிப்பு ௫.240(416 X 240)..........99,840.00
64 நர்களுக்க் ௫ 250 பணமாக ழங்கப்பட்டது  
(64 X 250)      ................................................................16,000.00     
1 நபருக்கு ௫  200 ம் 1 நபருக்கு ௫ 150.00 ம்
 வழங்கப்பட்டது (200 + 150)....................................       350.00

மொத்தம் செலவு....................................................1,16,190.00


மேலும் விபரங்களுக்கு
tntjazathnagarkilai@gmail.com
9524967670


Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template