தெருமுனை கூட்டம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » தெருமுனை கூட்டம்

தெருமுனை கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்,,
 முத்துபேட்டை கிளை 2 (ஆசாத் நகர் )  சார்பாக தெருமுனை கூட்டம் 17 .09 .2011 மக்ரிப்க்கு பிறகு ரஹ்மத் நகரில் நடைபெற்றது.முத்துப்பேட்டை அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசாவில்  பயிலும் மாணவி சகோதரி நர்கிஸ் பானு அவர்கள் மார்க்க கல்வியின் அவசியத்தை பற்றி உரைநிகழ்த்தினார்.மேலும் கோடைகால முகாமில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் உரைநிகல்தினார்கள் .



Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template