திருப்பூர் கோம்பைத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் கடந்த 24-12-10 அன்று வெள்ளிக் கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் கோவை ரஹீம் அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தினார்.
நாம் நிகழ்த்தக்கூடிய ஜும்மா உரையில் எந்தச் சந்தேகம் எழுந்தாலும் ஜும்மா உரை முடிந்தவுடன் அதை நேரில் கேட்டால் அதற்கு பதிலளிக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படியிருந்தும் ஜூம்மாவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அங்கிருந்த எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருக்கும் அமானுல்லாஹ் என்பவர் எழுந்து 'எனக்கு ஒரு சந்தேகம். கேள்வி கேட்க வேண்டும்' என்று கூறியுள்ளார். குர்ஆன் ஹதீசுக்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பு இல்லை SDPI திட்டவட்ட அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியாகிஇருந்தது.
இவர்களின் இரட்டை முகம் வீடியோ
முதல் வீடியோ
(வீடியோ பிளே ஆனவுடன் ஒன்றிரண்டு நிமிடம் காத்திருக்கவும்)
இரண்டாவது வீடியோ
(வீடியோ பிளே ஆனவுடன் ஒன்றிரண்டு நிமிடம் காத்திருக்கவும்)
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்