"எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (அல் குர்ஆன் 5:32)
பரங்கிப்பேட்டை: நமதூர் பரங்கிப்பேட்டை கலிமா நகரை சேர்ந்தசகோ.பிலால் (முன்பு யாசீன் மெடிக்கலில் வேலை செய்தவர்) தற்போது அந்த சகோதரருக்கு இரண்டும் கிட்னியும் செயல்யற்று போகி டயால்லிஸ் சிகிச்சை செய்துவருகிறார்கள்.
சகோ.பிலால்க்காக அவருடைய குடும்பத்தில் ஒருவர் கிட்னி தானம் செய்ய தயாராக இருக்கிறார்கள். இதற்கான ஆறுவை சிகிச்சை மருத்துவ செலவு ரூ.4 லட்சம் வரை ஆகுமாம்.
தாய் தகப்பன் இல்லாத மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இந்த சகோதரருக்கு உங்களுடைய பொருளாதார உதவியை வாரி வழங்குமாறும், மேலும் அவருக்காக துவா செய்யும்மாறும் அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.
(MEDICAL REPORT FOR DIALYSIS)
பொருளாதார உதவி செய்வோர் கீழகண்ட நபரை தொடர்புகொள்ளவும்.
சகோ. ஃபாஜல் உசேன் - 0091 944 206 7911
வெளிநாடுகளில் இருந்து அனுப்புவோர் கீழகண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பவும்.
A/C NO: 6186 0103 5564
NAME: M.I. FAZAL HUSSAIN
BANK: ICICI BANK
BRANCH: PORTONOVO
PORTONOVO
CUDDALORE DISTRICT
TAMILNADU - INDIA
இந்த சகோதரருக்கு முதல்கட்டமாக பரங்கிப்பேட்டை TNTJ சார்பாக ரூ.15,000/- கொடுக்கப்படுள்ளது என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்