ஆசாத் நகர் கருப்பட்டி அப்பா மர்ஹூம் நைனா முஹம்மத் அவர்களின் மனைவியும் மர்ஹூம் உதுமான் அலியார் மர்ஹூம் கிதுறு முகைதீன் வருசை இப்ராஹீம் ஆகியோரின் தம்பி மனைவியும் மர்ஹூம் ஜலீல் ஹாஜா கமால் இவர்களின் தாயாரும் முஹம்மத் சரிபு முஹைதீன் அடூமை ஆகியோரின் சிறிய தாயாரும் துளசியபட்டினம் எஸ் கே முஹம்மது ஹனிபா அவர்களின் சகோதரியும் மர்ஹூம் சாகுல் ஹமீது மர்ஹூம் குஞ்சப்பா முஹம்மத் அலி பொட்டியப்பா கமாலுதீன் ஆகியோரின் மாமியாரும் பொட்டியப்பா முஹம்மது கட்டி அவர்களின் சம்மந்தியுமாகிய செய்யனம்பு கனி அம்மாள் அவர்கள் இன்று
(9-12-2011)காலை 7.30 மணியளவில் மௌத்தாகிவிட்டர்கள் இன்னா lillaahi வ இன்னா இலையிஹி ராஜவூன் ஜனாஸா இன்று மாலை ஆசாத் நகர் ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது
(9-12-2011)காலை 7.30 மணியளவில் மௌத்தாகிவிட்டர்கள் இன்னா lillaahi வ இன்னா இலையிஹி ராஜவூன் ஜனாஸா இன்று மாலை ஆசாத் நகர் ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்