தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை கிளை 2 (ஆசாத் நகர் கிளை) யின் சார்பாக கடந்த 20 .01 .2012 வெள்ளிகிழமை வாரந்தோறும் நடக்கும் பெண்கள் பயான் சகோதரர் நூருல் அமீன் வீட்டில் நடைபெற்றது மாவட்ட பச்சாளர் சகோதரர் அல்தாப் ஹுசைன் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார் இதில் பெண்களும் ஆண்களும் பயனை கேட்டு பயன் அடைந்தனர்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்