மஸ்ஜிதூர் ரஹ்மத்தில் இரவு தொழுகை நடைபெற்று வருகிறது - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » மஸ்ஜிதூர் ரஹ்மத்தில் இரவு தொழுகை நடைபெற்று வருகிறது

மஸ்ஜிதூர் ரஹ்மத்தில் இரவு தொழுகை நடைபெற்று வருகிறது

முத்துபேட்டை ஆசாத் நகர் கிளை சார்பாக மஸ்ஜிதூர் ரஹ்மத்தில் இரவு தொழுகை நடைபெற்று வருகிறது
நோன்பு 21 முதல் 30 வரை இரவு தொழுகை 12.30 மணிக்கு தொடங்குகிறது பிறகு மார்க்க சொற்பொழிவு நடைபெறுகிறது 3.30 மணிக்கு சகர் உணவு வழங்கபடுகிறது 

இதில் 200கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து இரவு தொழுகையை நிறைவேற்றுகின்றனர் ..அல்லாஹு அக்பர் 

Share this article :
 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template