ஆசாத் நகர் K.S. காதர் நெய்னா மலை அவர்களின் மகனும், அதிரை S.M. அபூபக்கர் அவர்களின் மருமகனும்,செய்து இபுறாஹீம் மர்ஹும் தாவூத் சுல்தான், மர்ஹும் ஜமால் முஹம்மது, தஸ்தகீர் இவர்களின் தம்பியும், மர்ஹும் மெளலா அபூபக்கர், மர்ஹும் செய்து அலி இவர்களின் மைத்துனரும், நெய்னா முஹம்மது, அன்வர் சுல்தான், ஜஹபர் அலி இவர்களின் மச்சானும், சேக்மைதீன், அமீர் இவர்களின் மாமாவும் , பகுருதீன், ஜாஹிர், கலிமுல்லாஹ் இவர்களின் சஹலையும், அபூபக்கர், நஜிபுதீன் இவர்களின் மாமனாருமாகிய முஹம்மது மைதீன் அவர்கள் 6.8.2012..12.15 மணிக்கு மவுத்த்காகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்). அன்னாரின் ஜனாசா 7-08-2012 காலை 11 மணிக்கு ஆசாத் நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது .
Share this article :
0
comments:
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும்
நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்