முத்துபேட்டை கிளை 2 ன் சார்பாக வாரந்திர பெண்கள் பயான் ரஹ்மத் நகர் சகோ.அஹமது ஜலாலுதீன் அவர்கள் இல்லத்தில் 19.10.2012அன்று நடைபெற்றது. இதில் நாச்சிக்குளம் தவ்ஹீத் மார்கஸ் இமாம் சகோ.அப்துல்காதர் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்