முத்துப்பேட்டை கிளை 2 (ஆசாத்நகர்) கிளையின் சார்பில் 27-10-2012 இன்று ஹஜ் பெருநாள் தொழுகை மழையின் காரணமாக மஸ்ஜிதுர் ரஹ்மத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சகோ. அப்துல் ரஹ்மான் அவர்கள் இப்ராகிம் நபியின் தியாகத்தை எடுத்துரைத்து பெருநாள் உரையாற்றினார். பள்ளிவாசல் திணறி வெளியிலும் ஆண்களும், பெண்களும் தொழுதனர்.
Home »
» முத்துப்பேட்டை கிளை 2 (ஆசாத்நகர்) கிளையின் சார்பில் பெருநாள் தொழுகை:
முத்துப்பேட்டை கிளை 2 (ஆசாத்நகர்) கிளையின் சார்பில் பெருநாள் தொழுகை:
முத்துப்பேட்டை கிளை 2 (ஆசாத்நகர்) கிளையின் சார்பில் 27-10-2012 இன்று ஹஜ் பெருநாள் தொழுகை மழையின் காரணமாக மஸ்ஜிதுர் ரஹ்மத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சகோ. அப்துல் ரஹ்மான் அவர்கள் இப்ராகிம் நபியின் தியாகத்தை எடுத்துரைத்து பெருநாள் உரையாற்றினார். பள்ளிவாசல் திணறி வெளியிலும் ஆண்களும், பெண்களும் தொழுதனர்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்