முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் ஆசாத்நகர் கடைதெருவில் மாலை 6.00
மணியளவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாமனிதர் என்ற தலைப்பில்
நபிகள் நாயத்தின் நற்பண்புகளைப் பற்றி எடுத்துரைத்து மாவட்ட பேச்சாளர் சகோ.
அல்தாப் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள். இஸ்லாமிய சகோதரர்களும் மற்றும்
மாற்று மத நண்பர்களும் கேட்டு பயனடைந்தனர் இவர்களுக்கெல்லாம் சளைத்தவர்கள்
நாங்களல்ல என்று ஏராளமான பெண்களும் குழுமியிருந்தனர்.
Home »
தெருமுனை பிரச்சாரம்
» முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் தெருமுனை பிரச்சாரம்:
முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் தெருமுனை பிரச்சாரம்:
Labels:
தெருமுனை பிரச்சாரம்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்