ஹிந்து பையனுக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் திருமனம் செய்துவைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமுமுக [மமக] பொது செயலாளர் அப்துல் சமது . - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » ஹிந்து பையனுக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் திருமனம் செய்துவைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமுமுக [மமக] பொது செயலாளர் அப்துல் சமது .

ஹிந்து பையனுக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் திருமனம் செய்துவைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமுமுக [மமக] பொது செயலாளர் அப்துல் சமது .

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பஜகதலைவர் இலகனேசனின்கையை பிடித்து தூக்கிகொண்டு போஸ் கொடுத்தார் இதை மக்கள் விமர்சித்ததும் அவர்தான் என்கையை பிடித்தார் என போட்டோவில் இருப்பதற்க்கு மாற்றமாக கூறி அசடுவழிந்தார் இப்போது அந்த கட்சியின் [மமக] பொதுசெயளாளர் அப்துல்சமது அவர்கள் ஒரு முஸ்லிம்பெண்னுக்கு ஒரு இந்து பையனை கல்யானம் செய்யும் கேடுகெட்ட நிகழ்ச்சியில் நின்று கொண்டு போஸ் கொடுக்கிறார் இப்போது மக்கள் வருத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் இவர் என்ன சொல்லி அசடுவழிகிறார் பார்ப்போம் ஓட்டுக்காக இஸ்லாத்தை கேவலப்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போஸ்கொடுக்கும் இஸ்லாமிய பொர்வைபோத்திய அரசியல் வியாதிகளே கீழே உள்ள குரான் வசனத்தை ஒருதடவை படித்து பாருங்கள் அல்லாஹ் உங்களை காப்பாற்ருவானாக

 قال تعالى وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ } (221) سورة البقرة இணைவெக்கும் பெண்கள் அவர்கள் விசுவாசம் கொண்டாலே தவிற அவர்களை மணக்க வெண்டாம். ஓரு விசுவாசி விசுவாசியான பெண்னையே திருமணம் செய்யவேண்டுமென இஸ்லாம் வழியுருத்துகிறது மாமறை – 2:221
Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template