மாற்றுமத சகோதருக்கு புத்தகம் வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பாக 27.09.2013 அன்று ப்ளெக்ஸ் போர்டு விளம்பரத்தை பார்த்து நாச்சிகுளத்தை சேர்ந்த மாற்று மத சகோதரர் ரகுநாத் அவர்கள் கிளை 2ன் செயலாளரை அவர்களை தொடர்பு கொண்டு இஸ்லாத்தை அறிய கீழ்க்கண்ட புத்தகங்கள் மற்றும்
dvd பெற்றுக்கொண்டார்
1.மாமனிதர் நபிகள் நாயகம்
2.மனிதர்கேற்றே மார்க்கம்
3.இஸ்லாமிய கொள்கை
மற்றும்
4.இஸ்லாம் ஒரு இனிய மார்ர்க்கம் DVD
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்