
இதில் அர் ரஹ்மத் பெண்கள் மதரசா மாணவி சகோதரி ஷபானா சாப்பிடுவதின் ஒழுங்குகள் என்னும் தலைப்பிலும், சகோதரி தாவூத் அம்மாள் ஆடம்பர உலகமும் அழியா மறுமையும் என்னும் தலைப்பிலும்.சகோதரி இன்ஷியா அவர்கள் நரகம் என்னும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் . இதில் திரளான பெண்கள் கலந்து பயானை கேட்டு பயனடைந்தனர்.அல்ஹம்துல்லில்லாஹ்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்