குரான் மற்றும் ஹதிஸ் தினமும் எழுதிபோடபடுகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பாக 23-09-2013 முதல் மாணவரணி சகோதரர்கள் மஸ்ஜிதுர் ரஹ்மத்தில் உள்ள கரும்பலகையில் பள்ளிக்கு வருபவர்கள் அறியும் வண்ணம் குரான் மற்றும் ஹதிஸ் தினமும் எழுதிபோடபடுகிறது.அல்ஹம்துலில்லாஹ்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்