தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை ன் சார்பில் இயங்கிவரும் அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரஸா வின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி வருகின்ற 22-09-2013 ஞாயிறு மாலை 4.00 மணியளவில் கொய்யா மஹாலில் நடைபெற உள்ளது.
இதில் மாநில மேலாண்மைகுழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் மாணவிகளுக்கு பட்டமளித்து சிறப்புரை ஆற்றுகிறார் இன்ஷா அல்லாஹ் தாங்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயனயுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்