தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் நிர்வாகிகள் இன்று 6-10-2013 ஞாயிறுகிழமை திருவாரூரில் தக்வா பள்ளியில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டதில் கலந்துகொண்டனர். இச்செயற்குழு கூட்டத்தில் . கடந்த மாதம் மரணம் அடைந்த தஞ்சாவூரை சேர்ந்த தாயி சகோதரர் ரஜபலி அவர்களின் குடும்பத்திற்கு அணைத்து கிளைகளின் சார்பில் வழங்கப்பட்ட தொகை ரூ 87,000 .த்தை மாவட்ட சார்பில் வழங்கபட்டது மேலும் அவசர கால இரத்த தானம் செய்த கிளைகளுக்கு சான்றிதல் வழங்கப்பட்டது .முத்துபேட்டை கிளை 2ன் காண சான்றிதழை சகோதரர் ஒசாமா என்கிற அப்துல் அஜிஸ் பெற்றுக்கொண்டார் .


0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்