அஸ்ஸலாமு அலைக்கும் முத்துப்பேட்டை ஆசாத் நகர் அல்மஹா காலணி மர்ஹும் கணக்கபிள்ளை ஜம்மன்ஷா காதர் ஹுசைன் அவர்கள் மகனும் மர்ஹும் கணக்கபிள்ளை இப்ராஹிம் அவர்களின் அண்ணன் மகனும் ஜஹாங்கிர் ,முஹம்மது சலீம் மர்ஹும் சிராஜிதீன் இவர்களின் சகோதரரும் அப்துல் ரஹீம் மொஹைதீன் பாஷா முஹம்மத் ஜின்னாஹ் மர்ஹும் கபூர் அவர்களின் மைத்துனரும் மன்சூர் அலி அவர்களின் தகப்பனாரும் திருத்துறைபூண்டி ஷாகுல் ஹமீது அவர்களின் மாமனருமாகிய முஹம்மத் சரிப் அவர்கள் இன்று 03-10-2103 பகல் 12 மணியளவில் சென்னையில் மௌத் ஆகிவிட்டார்கள்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).அடக்க நேரம் இரவு 9.00 மணி .அறிவிப்பவர் .மாமனார் M மன்சூர் அலி
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்