தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பாக 16-10-2013 அதிகாலை 7:30 மணிக்கு நபிவழி ஹஜ்பெருநாள் திடல் தொழுகை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரஹ்மத் நகர் நடுமில்
வளாகத்தில் நடைபெற்றது, இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் திருத்துறைபூண்டி மாலிக் அவர்கள் இப்ராஹீம் நபியும் அவர் காட்டி தந்தது போல் TNTJ வும் , என்னும் தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள் வழக்கம்போல் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள் ,இதில் ஜனவரி 28 போஸ்டர் வைக்கப்பட்டது,அல்ஹம்திளில்லாஹ்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்