17-11-2013 அன்று மாணவரணி சார்பாக மசூரா நடைபெற்றது , இதில் திருத்துறைபூண்டியில் நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்தில் ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் ஏன் , என்று கூறியதை , மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.பிறகு மாணவரணி பைத்துல்மால் 2 வாரம் கணக்கினை சரிபார்க்கப்பட்டது.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்