முத்துபேட்டை கிளை 2ன் சார்பில் இன்று 22-11-2013 அஸர் தொழுகைக்கு பிறகு ஆசாத் நகர் பெஸ்ட் கம்ப்யூட்டர் அருகில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் பக்ருதீன் அவர்கள் இன்றைய இளைஞர்களின் நிலை என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .இந்த உரையானது தற்பொழுது சீர்கெட்டு இருக்கும் ஆசாத் நகர் சில இளைங்கர்களுக்கு சாட்டையடி கொடுத்ததுபோல் இவர்களின் உரை இருந்தது.இனிமேலாவது இவர்கள் திருந்த அல்லாஹ் நல்லருள் புரியட்டும் இன்ஷா அல்லாஹ்.
நிகழ்ச்சி முடிவில் ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் ஏன் . எதற்கு என பிரசாரம் செய்யப்பட்டது .அல்ஹம்துல்லில்லாஹ்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்