முத்துப்பேட்டை கிளை 2 நடத்தும் 23 ஆம் ஆண்டின் மாபெரும் இரத்ததான முகாம் & இரத்தம் வகை கண்டறியும் முகாம் இன்ஷா அல்லாஹ் 22-12-2013 அன்று புதிய பேருந்து நிலையம் அருகில் ஆசாத் நகர் தொடக்க பள்ளியில் நடைபெற இருக்கிறது ... அனைவரும் தங்களின் இரத்தத்தை தானம் செய்து பல மனிதர்களின் வாழ்விற்கு உதவும் படி கேட்டுக்கொண்டு அதன்மூலம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற கேட்டுகொல்லிறோம்
Home »
இரத்ததானம்
» இன்ஷா அல்லாஹ் 22-12-2013 இரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது
இன்ஷா அல்லாஹ் 22-12-2013 இரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது
Labels:
இரத்ததானம்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்