முத்துப்பேட்டை பங்களா வாசல் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் டிரைவர் எஸ்.நூர்முஹமது அவர்களின் மனைவியும், என். நத்தர்சா அவர்களின் தாயாரும், கே. ரஹ்மத்துல்லாஹ், எஸ். ஹபீபுர்ரஹ்மான் (நாச்சிகுளம்), முகைதீன் அடுமை இவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா என்.பஜரியா அம்மாள் அவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்……..
அன்னாரின் ஜனாஸா நாளை 28.12.13 சனிக்கிழமைமுகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிற.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்