எங்கே செல்ல போகிறார்கள்
நமது முன்னாள் சகாக்கள்
இதுவா தவ்ஹீது ம.ம.க ஒன்றிய செயலாளர் ரமேஷ் இல்ல திருமணம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றிய ம.ம.க துணைச்செயலாளர் சோழவரம் ரமேஷ் அவர்களின் இல்லத்திருமண நிகழ்வில் மாநில துணை தலைவர் குணங்குடி ஹனீபா அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அவர்களோடு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ம.ம.க செயலாளர் புழல் M.B.பஷீர், தமுமுக மாவட்ட துணை செயலாளர் சர்தார், மாவட்ட மனிதஉரிமை அணிச்செயலாளர் S.ஷாஜகான், சோழவரம் ம.ம.க ஒன்றிய தலைவர் காதர், ஒன்றிய துணை செயலாளர் ஜெஹபர் சாதிக், தமுமுக தலைவர் அப்பாஸ், தமுமுக நகர செயலாளர் ரியாஸ், ம.ம.க நகர செயலாளர் சாகுல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்