பெண்களுக்கான வாரந்திர பயான் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » பெண்களுக்கான வாரந்திர பயான்

பெண்களுக்கான வாரந்திர பயான்

இறைவனின் திருபெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் இன்று  5/4/14 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு ரஹ்மத் மர்கஸில் வாரந்திர பயான் நடைப்பெற்றது , மாவட்ட பேச்சாளர் சகோதரர் அரபாத்  அவர்கள் பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் பெண்களுடைய சட்டங்கள் என்ன என்ற தலைப்பில் உரை யாற்றினார்கள் .. இதில் பெண்களும் ஆனாலும் கலந்து கலந்துகொண்டு பயனடைந்தனர் . ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு இருந்தது அல்ஹதுலில்லாஹ்



Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template