2.5.2015கோடைகால பயிற்சி வகுப்பு - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » 2.5.2015கோடைகால பயிற்சி வகுப்பு

2.5.2015கோடைகால பயிற்சி வகுப்பு

சிற்பபாக நடைபெறும் கோடைகால பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக கோடைகால பயிற்சி பகுப்பு இந்த வருடம் 2.5.2015 சனிக்கிழமை முதல் துவங்கியது ஆண்களுக்கு பெண்களுக்கும் ரஹ்மத் மர்கஸ் தவ்ஹீத் பள்ளியில் நடைபெறுகிறது ஆண்கள்கான வகுப்புகளை மௌலவி பாருக் அவர்களும் பெண்களுக்கான வகுப்புகளை மதுரை தௌஹீத் கல்லுரி ஆலிமா அவர்கள் பாடம் நடத்துகிறார்கள் இதில் சென்ற வருடங்களை விட நூற்றுக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயிற்சி வகுப்பிற்கு வருகிறார்கள்
அல்ஹம்துலில்லாஹ்




Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template