மனித நேய பணி முத்துப்பேட்டை கிளை 2
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2 க்கு
21/
03/2016 அன்று ஒரு அழைப்பு வந்தது பாய் நான் திருத்துறைபூண்டி ஆரிப்
ஈசியார் ரோட்டில் கிளாசிக் கடைக்கு எதிர்ப்புறம் உள்ள பஸ் ஸ்டாப்பில்
இரண்டு கண்களும் தெரியாத வயதான முதியவர் வெகுநேரமாக அங்கும் இங்கும்
அலைகிறார் உடனே வாருங்கள் என்று
அழைப்பில் அழைத்தார் உடனே
நாம்
சென்று பார்த்தோம. அவரிடம் விசாரித்ததில் என் பெயர் தங்கவேல் நான்
பின்னதூரை சேர்ந்தவன் என்னுடைய மகள் வீடு சிரமேல் குடி யில் இருக்கிறது
மகள் வீட்டுக்கு சென்று விட்டு பின்னத்தூர் செல்லும் வழியில் பின்னத்தூர்
என்று எண்ணி தவர்தலாக முத்துப்பேட்டையில் இறங்கி விட்டேன் எனக்கு ஒரு கண்
சுத்தமாக தெரியாது மறு கண் 20% மட்டும் தான் தெரியும் ஆகையால் நான் எப்படி
ஊருக்கு செல்வேன் என்று சொல்லிக்கொண்டுயிருந்த அவரிடம் ஒன்னும் நீங்கள்
கவலை படவேண்டாம் நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம் என்று அவருக்கு ஆறுதல்
கூறி ஆட்டோ ஏற்பாடு செய்து அவர் இருக்கும் பின்னத்தூர் வீட்டு வாசலிலேயே
விட ஏற்பாடு செய்துக்கொடுக்கப்பட்டது இதுக்கு உறுதுணையாக இருந்த
திருத்துறைபூண்டி TNTJ மருத்துவ அணியை சேர்ந்த ஆரிப் அவர்களுக்கு அல்லாஹ்
அருள் புரிவானாக அல்ஹம்துலில்லாஹ்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்