பெண்கள் பயான் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » பெண்கள் பயான்

பெண்கள் பயான்

முத்துப்பேட்டை கிளை 3
TNTJ திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3
சார்பாக 13/03/2016 அன்று தெற்குதெரு TNTJ மர்கஸ்ஸில் பெண்கள் பயான் நடைப்பெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் இஸ்லாத்தில் பேய் பிசாசு இல்லை என்றும் தற்கொலை செய்வது நிரந்தர நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்பதை மிக தெளிவாக உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template