நாகை மாவட்டம் துளசியாபட்டினத்தை சார்ந்தவர் ஜகாபர் அலி இவருடைய குடும்பத்தை உள்ளவர்கள் அனைவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் உள்ளவர்கள்.
இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை இருப்பதை தாங்கி கொள்ளமுடியாத அசதியவாதிகள் இவருடைய குடும்பத்தை ஊர் நீக்கம் செய்தனர்.இவர்களும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் மட்டும் தான் முக்கியம் என்று தவ்ஹீத் கொல்ஹையில் இருந்துவிட்டனர்.
21.03.2010 இன்று காலை 7 மணியளவில் இவருடைய மகன் ஜெ.முகம்மது ஆதில்
(வயது 16) மவ்தாஹிவிட்டார்(இன்னா லில்லாஹ் ).ஆனால் ஊர் நீக்கம் செய்த காரணத்தினால் ஊரில் யாருமே மவ்திற்கு வரவில்லை.இதை அறிந்த துளசியாபட்டினம் தவ்ஹீத் ஜமாத்தினர் அருகில் இருக்கும் கிளை முத்துபேட்டை,நாச்சிகுளம்,திருத்துறைபூண்டி ஆகிய கிளைகளுக்கு தொடர்பு கொண்டு செய்தியை தெரிவித்தனர்.உடனே தவ்ஹீத் ஜமாத்தினர் துளசியாபட்டினதிற்கு விரைந்தனர்.
பகல் 3:00 மணியளவில் ஊர் நீக்கியதையும் பொருட்படுத்தாமல் மனிதநேயம் உள்ள சில துளசியாபட்டினம் மக்கள் ஜனாஸாவை பார்க்க வீட்டிற்கு வந்தனர்.
குறிப்பு:மைய்யதிற்கும்,குடும்பதினருக்கும் துவா செய்யவும்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்