Home »
» துளசியாப்பட்டினத்தில் நடைபெற்ற ஜும்மா
துளசியாப்பட்டினத்தில் நடைபெற்ற ஜும்மா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துளசியாபட்டினத்தில் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் தவ்ஹீதை நிலைநாட்டவேண்டும், பிரமக்களுக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் 26.03.2010 வெள்ளிக்கிழமை இன்று முதல் ஜும்மா தொழுகை துவங்கப்பட்டது.இதில் மாவட்ட பேச்சாளர் கோவை அல்தாப் ஹுசைன் அவர்கள் "இறைவனை தவிர வேறு யாருக்கும் அஞ்சக்கூடாது" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்