
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 20.04.2010 தேதியன்று மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முகமது அல்தாபி அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாத்தின் பெயரால் மோசடி என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மாநிலச் செயலாளர் ஹாஜா நூஹ் அவர்கள் ஜூலை 4 மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில் ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொண்டனர்.

.jpg)
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்