முதல் அமர்வில் மாநிலத் துணை தலைவர் M.I.சுலைமான் அவர்கள் தவ்ஹீத்வாதிகளின் பண்புகள்
அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
மூன்றாவது உரையாக சஹோதரர் கோவை அல்தாப் ஹுசைன் அவர்கள் குர் ஆன்,ஹதீஸை அடிபடையில் நடக்கும் ஒரே ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மாலை 6:00 மணியளவில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தர்பிய முடிவடைந்தது.(அல்ஹம்துலில்லாஹ்)
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்