முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் பித்ரா பொதுமக்களிடம் வசூல் செய்து 9-9-2010 வியாழன் அன்று ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
ஜாம்புவனோடை, பாலாவை, சித்தமல்லி, சமத்துவபுரம், பேட்டை, முத்துப்பேட்டை நகரம் முழுவதும் ஒரு குடும்பத்திற்கு தலா ரூ. 249 மதிப்பிலான அரிசி, காய்கறி, தேங்காய், மற்றும் மளிகை பொருட்கள் 400 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்