முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் நபிவழி பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. புது தெருவில் நடைப்பெற்ற பெருநாள் தொழுகையில் மாவட்ட பேச்சாளர் M . அல்தாப் ஹுசைன் பெருநாள் உரையாற்றினார். இதில் ஆண்களும், பெண்களும் சுமார் 800 க்கு மேல்பட்டோர் கலந்துகொண்டனர. ரஹ்மத் நகரில் நடைப்பெற்ற பெருநாள் தொழுகையில் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் பெருநாள் உரையாற்றினார். இதில் ஆண்களும், பெண்களும் சுமார் 600 க்கு மேல்பட்டோர் கலந்துகொண்டனர.
மேலும் பார்க்க: http://www.tntjmuthupet.com/Perunaalthozukai.html
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்