ஆசாத் நகர் மர்ஹூம் சேக்தாவூத் அவர்களின் மகனும், சேக்தாவூத், சாகுல் ஹமீது, சேக்நூர்தீன் ஆகியோரின் தகப்பனாரும், அஹமது ஜலாலுதீன் அவர்களின் மாமனாருமகிய அபூபக்கர் அவர்கள் 07-12-2010 அன்று மாலை 4.00 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாகி வ இன்னா இழைகி ராஜிவூன்) இரவு 8.30 மணிக்கு முகைதீன் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்