முத்துப்பேட்டை பெரோஸ் பற்றிய முக்கிய அறிவிப்பு:
கடந்தகாலங்களில் முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர நிர்வாகியாக இருந்தவரும் உறுப்பினருமான பெரோஸ் பற்றி பொருளாதார மோசடி செய்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னாள் நிர்வாகி பரக்கத்துல்லாஹ் கொடுத்த புகாரின் அடிப்படையிலும், பிற அமைப்பின் செயற்குழுவில் கலந்துக்கொண்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலும் அவரிடம் விளக்கம் கேட்பதற்காக அவரை நேரில் வந்து ஆஜராகுமாறு நகர செயலாளர் சேக்காதி மூலம் நேரில் கடிதம் கொடுக்கப்பட்டது. குறிப்பட்ட நேரத்தில் அவர் வராத காரணத்தால் மறுபடியும் அவரை நேரில் சந்தித்து நிர்வாக குழுவில் வந்து விளக்கமளிக்குமாறு நகர செயலா ளர் சேக்காதி மூலம் வலியுறுத்தப்பட்டபோது நான் தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லை எனக்கூறி அவர் வரமறுத்துவிட்டார். இதனால் 05.11.2010 அன்று நகர நிர்வாக குழு கூடி அவரை(பெரோஸை) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தற்காலிகமாக ஒதுக்கி வைத்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரோஸ் இடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று நகர நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு
நகர நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முத்துப்பேட்டை
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்