முத்துப்பேட்டை ஆசாத் நகர் கிளை மஸ்ஜிதுர் ரஹ்மத் வளாகத்தில் பெண்களுக்கான அரபி மதரசா "அல் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா" என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது . 10-06-2011 முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
உங்கள் வீடு பெண் பிள்ளைகளை அனுப்பி வைத்து அவர்களை நல்லொழுக்கம் உள்ள பெண்களாக உருவாக்க உருவாக்கி இறைவனுடைய அருளை அடைந்துக்கொள்ளுங்கள்.
மேலும் விபரங்களுக்கு : பிர்தௌஸ் கான் - 9865043746, ஜாகீர் ஹுசைன் - 9965986099. அன்சாரி - 99659 86113.
குறிப்பு : மாதம் 10,000/- ரூபாய்க்கு மேல்தேவை படுகிறது நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள் உதவி செய்து மறுமையில் நிரந்தர நன்மையை அடைந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்