திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைஆசாத் நகர் கிளையின் சார்பில் கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி கடந்த 04-06-2011 சனிக்கிழமை அன்று ரஹ்மத் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Home »
கோடைகால பயிற்சி வகுப்பு
» ஆசாத் நகர் கிளையின் சார்பில் கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி
ஆசாத் நகர் கிளையின் சார்பில் கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி
Labels:
கோடைகால பயிற்சி வகுப்பு
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்