அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் ஆசாத் நகர் கிளையின் சார்பாக நபி வழி நோன்பு பெருநாள் திடல் தொழுகை மஸ்ஜிதூர் ரஹ்மத் அருகில் உள்ள நடுமில் வளாகத்தில் நடைபெற்றது , 500 கும் மற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.தொழுகைக்கு பிறகு மாநில பேச்சாளர் சகோதரர் சுல்தான் இப்றாஹீம் கல்வியின் அவசியம் என்னும் தலைப்பின் உரை நிகழ்த்தினர்.
![]() |
Add caption |
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்