அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஆசாத் நகர் கிளை மற்றும் முத்துபேட்டை கிளை (மஸ்ஜிதுன் நூர்) சார்பாக ஏலைக்குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்,காய்கறிகள்,அரிசி மற்றும் ஒரு நபருக்கு தலா 50 ரூபாய் வழங்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் பித்ராவுடைய வரவு செலவு கணக்கு விரைவில் வெளியிடப்படும்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்