முத்துப்பேட்டை தெற்குதெரு அரபுசாஹீப் தர்காவின் கந்தூரி(தேர்) ஆசாத் நகர் வரை இழுத்துவரபட்டது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித்தராத வகையில் பிரமத கலாசாரத்தை போன்று குறிப்பாக இந்துக்கள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போன்று நடைபெற்றது.இஸ்லாத்தை அறியவேண்டிய சிறுவர்களையும் அழைத்து மது அறிந்தி குத்தாட்டம் போட்ட பெயர்தாங்கி முஸ்லிம்களை வீடியோவில் காண்க.
Home »
சமுதாய செய்திகள்
» இஸ்லாத்தில் இல்லாத கந்தூரியும் அதில் நடக்கும் அனாச்சாரங்களும்.
இஸ்லாத்தில் இல்லாத கந்தூரியும் அதில் நடக்கும் அனாச்சாரங்களும்.
Labels:
சமுதாய செய்திகள்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்