அஸ்ஸலாமு அலைக்கும்,
நமது மஸ்ஜிதூர் ரஹ்மத்தில் 28.09.2011 லுகர் தொழுகைக்கு பிறகு புதுபட்டினம் இறை இல்லத்தை நாசபடுதபட்ட சம்பந்தமாக மாநில மேலாண்மை குழு உறுபினர்கள் மௌலவி பக்கிர் முஹம்மது அல்தாபி மற்றும் அஸ்ரப்தீன் பிர்தௌசி முன்னிலையிலும் மசூரா நடைபெற்றது

புறப்படுவீர் புதுபட்டினம் நோக்கி வெள்ளிகிழமை மாலை 3 மணியளவில் முத்துபேட்டையில் இருந்து வேன் புறப்படும்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்