தஞ்சை: தஞ்சை தெற்கு மாவட்டம் புதுபட்டிணத்தில் கடந்த 22.09.2011 அன்று இந்து முண்ணனி கயவர்களால் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய காவி பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்கடரை உடனே டிஸ்மிஸ் செய்யகோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் காவல் நிலைய முற்றுகை போராட்டம் இன்ஷாஅல்லாஹ்!
இடம்: சேது பாவா சத்திரம் காவல் நிலையம் முன்பு
தேதி: 30.09.2011
நேரம்: மாலை 4 மணி
கண்டன உரை: சகோ.பக்கீர் முஹம்மது அல்தாஃபி
தொடர்புக்கு - 9840741010, 9443188635.
அநீதிக்கு எதிராக அழைக்கின்றது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தஞ்சை தெற்கு மாவட்டம்.
இன்ஷாஅல்லாஹ் போராட்டம் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வோம்!
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்